ELUVI Logo ELUVI
Latest Updates

School Announcements

Check out recent curriculum updates, exam notices, and live class schedules. Select your grade below to view custom announcements.

Exams Grade - 09
1 week ago

Grade 9 – Online Exam Today

அன்பான தரம் 9 மாணவர்களே,

இன்று Eluvi.org இல் முதலாம் தவணைப் பரீட்சை [2020] – மன்/புதுக்குடியிருப்பு அ.மு.க. பாடசாலை நடைபெறுகிறது.

⏰ நேரம்: காலை 11.00 – 12.00
❓ 20 MCQs

குறிப்பிட்ட நேரத்திற்கு முன்னதாக Eluvi இல் உள்நுழைந்து பரீட்சையில் கலந்துகொள்ளுங்கள்.
Exams Grade - 09
1 week ago

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – முதலாந் தவணைப் பரீட்சை 2023

அன்பான மாணவர்களே,

இன்று 02.00 PM – 03.00 PM வரை யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரி – முதலாந் தவணைப் பரீட்சை 2023 Online பரீட்சை நடைபெறுகிறது.

📝 10 MCQs